நிகரே இல்லா தேவன் நீர் – Nigarae Illa Devan Neer
Verse 1நிகரே இல்லா தேவன் நீர்
இணையில்லாத இனிமையும் நீர் இரக்கம் செய்யும் தகப்பன் நீர்
இரக்கத்தில் ஐஸ்வர்யர் நீர்
Chorus
ஆயுள் முழுவதும் உயர்த்திடுவேன் என்னை அற்புதமாக்கின ஏசுவையே எல்லா புகழும் கனமும் செலுத்திடுவேன் எல்லாவற்றின் மேலும் உயர்ந்தவரை
Verse 2
குறைகளை போக்கிடும் நிறைவும் நீர் என் ஜீவ அப்பமும் நீர்
சிறகின் நிழலாய் கூட வரும்
எங்கள் மகிமையின் மேகமும் நீர்
Bridge
வான சேனைகள் தூதர் கூட்டங்கள் பாடிடும் வல்ல நாமமே
மூப்பர் யாவரும் விழுந்து வணங்கிடும் இணையற்ற வல்ல நாமமே
மரண கூரினை ஒடித்து எழும்பின யூத ராஜ சிங்கமேபாதாளத்தின் திறவுகோளினை கைகளில் உடையவரே
Nigarae Illa Devan Uyarndhavarae Lyrics
Nigarae Illa Devan Uyarndhavarae
Iṇaiyillatha Iṉimaiyum Neer
Irakkam Seyum Thagappaṉ Neer
Irakkatthil Aishvaryar Neer
Aayul Muluvadhum Uyarthiduven
Ennai Arputhamaakina Yesuvaiye
Ella Pugalum Kanamum Seluthiduvaen
Ellavatrin Melum Uyarnthavarae
Kuraikalai Pokkidum Neeraivum Neer
Ean Jeeva Appamum Neer
Seeragin Nelalaai Kooda Varum
Engal Magimaiyin Megamum Neer
Vaana Senaikal Thutar Kootangal Paadidum Valla Naamamea
Moopar Yaavarum Vizunthu Vanangidum Inaiyatrra Valla Naamamea
Marana Koorinai Odithu Elumbina Yutha Raja Singamae
Paathalaththin Thiravukolinai Kaikalil Udaiyavarae
Social Plugin